வேலூர் 06-06-23 வேலூரில் ரூ.5.7யில் கோடி காவல் கட்டளை கட்டுப்பாடு மையம், குற்றங்கள் குறையும் வேலூர் சரக டிஐஜி முனைவர் முத்துசாமி பேட்டி vido link https://youtu.be/NTQSKECIcvk வேலூர்மாவட்டம் , வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ரூ .5.7 கோடி செலவில் மாவட்டத்தில் உள்ள 28 காவல்நிலையங்களிலும் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் வேலூர் மாநகரை கண்காணிக்கும் சிசிடிவி கண்கானிப்பு கேமராக்கள் உள்ளிட்ட 1000- க்கும் மேற்பட்ட கண்காணிக்கும் கேமரா காட்சிகளை ஒரே இடத்தில் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் காவல் கட்டளை மற்றும் கட்டுபாடு மற்றும் பதிலளிக்கும் அறையை காணொளி காட்சி மூலம் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் பின்னர் குத்துவிளக்கேற்றி வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி அதனை துவங்கி வைத்தார் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மற்றும் காவல்துறை அதிகார...